Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த நடிகையுடன் தொடர்ந்து நடிப்பேன்- நடிகர் விஜய்சேதுபதி

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (22:55 IST)
அந்த நடிகையுடன் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், தென்மேற்குப்பருவக்காற்று என்ற படத்தில் சீனுராமசாமி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய்சேதுபதி.

இப்படத்தை அடுத்து, அவர் நடித்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் காயத்ரி. இப்படத்தை அடுத்து, அவருடன் தொடர்ச்சியாக சூப்பர் டீலக்ஸ், புரியாதபுதிர், ரம்பி, துக்ளக் தர்பார், விக்ரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், விஜய்சேதுபதி- காயத்ரி இணைந்து நடித்த மாமனிதன் படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதி கூறியதாவது:  காயத்ரி  நல்ல நடிகை, அவருடன் நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். இன்னும்  நிறைய படங்களில் வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும், இப்படத்தில் அவர் எனக்கு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் எனது மனைவியாக நடித்துள்ளார். அவரது திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

திடீரெனக் காஜல் அகர்வால் பற்றி பரவிய வதந்தி… அவரே அளித்த விளக்கம்!

பிங்க் நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த வாணி போஜன்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோஷுட் ஆல்பம்!

நம் முதல் பெண் சூப்பர் ஹீரோ… லோகா படத்தை சிலாகித்த சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments