Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நடிக்க வருவேன். பிரபல விளையாட்டு வீராங்கனை

Webdunia
புதன், 10 மே 2017 (06:27 IST)
அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது கோலிவுட்டில் எண்ட்ரி ஆகும் ஒவ்வொரு நடிகையின் கனவாக உள்ளது. நடிகைகள் மட்டுமின்றி பிற துறையில் உள்ளவர்களும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே திரையுலகிற்கு வர விரும்புகின்றனர்.



 




இந்த நிலையில் பிரபல இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை, அதுகுறித்த ஐடியாவே இல்லை. ஆனால் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த ஒரு படம் மட்டும் நடிப்பேன். அஜித்துடன் நடிக்க வேண்டும் என்றால் யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? என்று கூறியுள்ளார்.

நான் அஜித்தை மனதார விரும்புகின்றேன், அவரது நடிப்பு நல்ல மனது ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒரு பக்கா ஜெண்டில்மேன்' என்று ஜோஸ்னா மேலும் கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments