Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஷி கண்ணாவை கொலை செய்வேன் - பிரபல நடிகர் அதிரடி பேட்டி!

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (14:39 IST)
இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா அந்த படம் வெளிவருவதற்கு முன்னதாகவே ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையானார். அதையடுத்து அடங்க மறு,  அயோக்கியா போன்ற படங்களில் அடுத்தது நடித்து முன்னணி கதாநாயகியாக பேசப்பட்டார். 


 
தற்போது விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இப்படி தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரவுண்டு அடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கு நடிகரான வருண் தேஜ்ஜிடம்  சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, ராஷி கண்ணா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்களில் யாரை திருமணமும், யாருடன் டேட்டிங்கும், யாரை கொலை செய்யவும் விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.


 
அதற்கு பதிலளித்த வருண் தேஜ் " சாய் பல்லவியை திருமணமும், பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங்கும், ராஷி கண்ணாவை கொலை செய்யவும் விரும்புவதாக கொஞ்சமும் யோசிக்காமல் சடாலென்று கூறிவிட்டார்.  நடிகர் வருண் தேஜ் ராஷி கண்ணாவுடன்  தோலி பிரேமா என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments