Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த விஷயத்தை தனுஷிடம் இருந்து தான் கத்துக்கிட்டேன் - மேகா ஆகாஷ் பளீச்!

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (10:35 IST)
காதல் காவியங்களை தத்ரூபமாக இயக்கி ஆடியன்ஸை வியக்க வைக்கும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள "எனை நோக்கி பாயும் தோட்டா" பல வருடங்களுக்கு பின்னர் மிகுந்த எதிர்ப்பார்பிற்கிடையில் கடந்த வாரம் வெளியானது. 
 
தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களது காதல் கெமிஸ்ட்ரி அவ்வளவு அற்புதமாக இருக்கிறது என ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இருந்தாலும் மழை காரணமாக தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸின் எண்ணிக்கை மிக குறைவு என தியேட்டர் உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 
 
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக்கொண்ட மேகா ஆகாஷ், " காதல் உணர்வுகளை கட்சிதமாக வெளிப்படுத்துவதை தனுஷிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். அவர் மிகச்சிறந்த நடிகர் என அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments