Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை – விஜய் பட நடிகர் உருக்கம்

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (11:57 IST)
மாஸ்டர் படத்தில் நடித்த தன் சக நடிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்து இதுகுறித்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகிவருகிறது.
 

விஜய்யின் மாஸ்டர் படம் இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் நேற்று  உலகம் முழுவதும் கோலாகலமாக ரிலீஸாகி ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் நூறு நாட்கள் தாண்டி ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கபடி பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் ,விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். 

நேற்று வெளியாகி கோலிவுட், டோலிவிட், சாண்டல்வுட், பாலிவுட் என அத்தனை திரைத்துறையினரின் ஆதரவைப் பெற்று பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,நேற்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வத்தி கபடிபாடல் வெளியாகி வைரலானது.

இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்படுபவர் மகேந்திரன். இவர் விஜய் ரசிகர்கள் என்பதால் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. தன் கச்சிதமான நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தார். விஜய் சேதுபதி இளம் வயதில் எப்படி சமூக விரோதியாக மாறுகிறார் என்பதே பிளாஷ்பேக்காக வரும்.

இந்நிலையில் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த இடத்தை கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️ Love u all

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments