Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக நடிகர்களுடன் செக்ஸ்? : சோனம் கபூர் ஓபன் டாக்

சக நடிகர்களுடன் செக்ஸ்? : சோனம் கபூர் ஓபன் டாக்

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (15:58 IST)
என்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் நான் படுக்கையை பகிர்ந்து கொண்டதில்லை என பாலிவுட் நடிகை சோனம் கபூர் கூறியுள்ளார்.


 

 
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இவர் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். சமீபத்தில் கூட அவரது சகோதரரை ஆணுறை பயன்படுத்தும் படி அறிவுறுத்தியுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களிடம் எப்படி இந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி ஒத்துப் போகிறது என்பது பற்றி கூறும் போது “நடிக்கும் போது, என்னுடைய சக நடிகர்களால் நான் கவரப்படுவதில்லை. அதனால்தான் அவர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒத்துப்போகிறது. மேலும், அவர்களோடு நான் செக்ஸ் வைத்துக் கொண்டது கிடையாது” என்று வெளிப்படையாக கூறினார்.
 
ஆனால், அவர் நடிகை தீபீகா படுகோனை மனதில் வைத்துதான் அப்படி பேசியுள்ளார் என்று கிளப்பி விட்டுள்ளார்கள் பாலிவுட் காரர்கள். 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்