Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''வாரிசு படம் பார்த்து இதயத்தால் அழுதேன்-'' எஸ். தமன் டுவீட்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (17:08 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இவருடன் இணைந்து ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார், தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில், இப்படத்தின் டிரைலரும் ரிலீஸாகி  நல்ல வரவேற்பை பெற்றது.

பொங்கல் பண்டிகையொட்டி இப்படம் நாளை  ரிலீஸாகவுள்ளது.  இப்படத்தின் புக்கிங்  இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.

இப்படத்தைப் பார்த்த வாரிசு பட இசையமைப்பாளர் தமன், ‘’வாரிசு படத்தின் எமோசன் காட்சிகளைப் பார்த்து இதயத்தில் இருந்து அழுததாகவும்,  இந்த அற்புத வாய்ப்புக்கு  நன்றி’’  கண்ணீர் விலைமதிப்பற்றது என்று தெரிவித்துள்ளார்.
 
நாளை வாரிசு படம் வெளியாகவுள்ளதால், தமனி விமர்சனமும் ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments