ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அட்லி பேட்டி..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (15:45 IST)
ஜவான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தனக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார். 
 
ஷாருக்கான் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ஜவான். 
 
இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இதனை அடுத்து சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அட்லி,  ஜவான் சண்டை பயிற்சியாளர் ஸ்பீரோ உடன் இணைந்து படத்தை பார்த்த ஹாலிவுட்டை சேர்ந்த இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருக்கு படம் மிகவும் பிடித்திருந்தது என்றும் அவர்கள் என்னை அழைத்து ஹாலிவுட்டில் படம் இயக்க விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments