Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பீஸ்ட்’ படத்திற்கு புரமோஷன் செய்ய மாட்டேன்: எச்.ராஜா

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (13:58 IST)
’பீஸ்ட்’ படத்திற்கு எதிராக பேசி அந்த படத்திற்கு புரமோஷன் செய்யமாட்டேன் என பாஜகவின் எச் ராஜா தெரிவித்துள்ளார் 
 
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எச்.ராஜா, ’பீஸ்ட்’ படத்தை தான்  பார்க்கவில்லை என்றும் அப்படியே பார்த்தாலும் அந்த படம் குறித்து பேசி புரமோஷன் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதற்கு முந்தைய விஜய் படங்களை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து புரொமோஷன் செய்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தை புரமோஷன் செய்யமாட்டேன் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments