Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் அவர் ரசிகன்...அந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்- ஷங்கர்

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (21:07 IST)
மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் விழா  நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் வெளியீட்டில் கலந்துகொள்ளாத நடிகர்  விக்ரம் . இந்த விழாவில் கலந்துகொண்டனர். மேலும்,  ஐஸ்வர்யாராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சிறப்பு விருந்தினர்களான ரஜினி, கமல், ஷங்கர், சித்தார்த்,  சந்தோஷ் நாராயணன், யுவன்   உள்ளிட்ட நட்சத்திரங்கள்  இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி 1 கோடிக்கு மேலானா பார்வையாளர்களைப் பெற்று டிரெண்டிங்கில்    நம்பர் 1 ல் உள்ளது.

இந்த நிலையில்,  இயக்குனர் ஷங்கர் இந்தப்பற்றி கூறியதாவது: முதன் முதலாக மணிரத்னம் சார் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கப்பபோகிறார் என்று கேள்விப்பட்டதும் ஆர்வம் இருந்தது. இப்படம் எப்போது வரும் என்று எதிர்பார்த்தேன். இறுதியில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மணிரத்னம் சாரில் ரசிகனான நானும் பொன்னியில் செல்வன் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

அடுத்த கட்டுரையில்
Show comments