Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கணவர் கோமாளிதான், ஒப்புக்கொள்கிறேன்: ரியோ மனைவியின் டுவீட்!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (17:00 IST)
என் கணவர் கோமாளிதான், ஒப்புக்கொள்கிறேன்: ரியோ மனைவியின் டுவீட்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரியோ, அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் ஆரம்பத்திலிருந்து அதன்பின்னர் அர்ச்சனா வெளியேறிய பின்னரும் சோம் மற்றும் கேபியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் 
 
இந்த நிலையில் ரியோவின் ஒரு சில செயல்களைப் பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் அவரை கோமாளி என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனத்திற்கு ரியோவின் மனைவி ஸ்ருதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார் 
 
கோமாளி என்பது ஒரு மிகச் சிரமமான விஷயம் என்றும், மற்றவர்களை சிரிக்க வைப்பதில் கோமாளிகளின் மிக அபாரமான திறமை உள்ளது என்றும், அந்த வகையில் எனது கணவர் மற்றவர்களை சிரிக்க வைக்க உதவும் கோமாளி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பிக்பாஸ் ரசிகர்கள் தயவு செய்து பாசிட்டிவ் எண்ணங்களை பரப்பி விடுங்கள் என்றும், நெகட்டிவ் எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள் என்றும், நான் எனது மற்றவர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்யும் திறமை இருப்பதால் அவரை கோமாளி என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments