Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் ரசிகர்கள் அவ்வளவு அன்பு காட்டுனாங்க! – வலிமை நடிகை நெகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (14:30 IST)
அஜித் நடித்துள்ள வலிமை ரிலீஸாக உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவலை வலிமையில் நடித்த ஹூமா குரேஷி பகிர்ந்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.இந்நிலையில் அஜித் ரசிகர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வலிமை படத்தில் நடித்துள்ள ஹூமா குரேஷி பகிர்ந்துள்ளார்.

“நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், நடிகர் அஜித் குமாரின் நசிகர்களிடமிருந்து கிடைத்த அன்பு மிகவும் அபிரிமிதமானது. அவர்களிடம் இருந்து வந்த குறுஞ்செய்திகள் எனக்கு புதிய உத்வேகத்தை அளித்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments