Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா, வலிமை நாயகி ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

vinoth
புதன், 13 மார்ச் 2024 (12:26 IST)
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்திருந்தார்.  இரு படங்களிலும் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஆனால் அதன் பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் அவரை மறக்கவில்லை.இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், சமூகவலைதளங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

அவர் பகிரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் உடனடியாக வைரலாகின்றன. அந்த வகையில் இப்போது அவர் ஸ்டைலான கிளாமர் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments