Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி இருந்த பிரபாஸ் இப்போ இப்படி ஆயிட்டாரு!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (12:17 IST)
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ.1,700 கோடிக்கும் மேல்  வசூல் செய்தது. பாகுபலி 2 படத்தை முடித்த பிறகு அவர் ஓய்வெடுக்க அமெரிக்கா சென்றார்.



அமெரிக்காவில் இருந்து ஊர்  திரும்பியுள்ள பிரபாஸ் தாடி, மீசை இல்லாமல் மொழுக்கென்று இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில்  வைரலாகியுள்ளது.
 
பாகுபலி, பாகுபலி 2 வெற்றிக்கு பிறகு பிரபாஸ் உலகம் முழுவதும் அறிந்த பிரபலமாகிவிட்டார். ஓய்வெடுக்க அமெரிக்கா சென்றபோது எங்கு சென்றாலும் மக்கள் பிரபாஸை அடையாளம் கண்டு கூட்டம் கூடுவதை தவிர்க்கவே இவ்வாறு  செய்துள்ளாராம். தன்னை யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருக்க தாடி, மீசையை எடுத்துவிட்டு தொப்பியும்,  கண்ணாடியும் அணிந்து அமெரிக்காவில் ஊர் சுற்றியுள்ளார் பிரபாஸ். ஆனால் இதை அவர் வேண்டும் என்று  செய்யவில்லையாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டேன்... ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சம்பவம்!

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என்னாச்சு… செல்வராகவன் அளித்த பதில்!

தீபாவளி வின்னர் லக்கி பாஸ்கரின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… !

ராம்குமார் விஷ்ணு விஷால் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

கோவையில் தொடங்கும் ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments