Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அமெரிக்காவுக்குச் சென்றது எப்படி...?.நடிகை கஸ்தூரி கேள்வி

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (22:37 IST)
கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்புவுள்ளதாக தகவல் வெளியானது. .
 
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் அமெரிக்காவில் ஒரு ஹோட்டலின் முன் நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
அமெரிக்கா சென்ற ரஜினியின் குறித்த அப்டேட் வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ரஜினியின் புகைப்படம் ஆறுதல் அளிப்பது போலுள்ளதாக ரசிகர்கள் பேசி வந்தனர். 
 
இந்நிலையில் நடிகை கஸ்தூரி நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து, ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  கொரொனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்ல தடைவிதிக்கபப்ட்டுள்ள நிலையில்,  ரஜினி மட்டும் அமெரிக்காவுக்குச் சென்றது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி திரைப்படங்கள் தயாரிக்கப் போவதில்லை என இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் ரீசண்ட் புகைப்படத் தொகுப்பு!

ஹோம்லி லுக்கில் க்யூட்டாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

பாட்டு நல்லா இல்லைன்னு சொன்னதும் கேப்டன் ஷாக் ஆகிட்டாரு… ’ஆட்டமா தேரோட்டமா’ சீக்ரெட்டைப் பகிர்ந்த செல்வமணி!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இணையும் சிரஞ்சீவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments