Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (14:31 IST)
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கே அம்மாவாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இவர் தன்னுடைய இடுப்புப் பகுதியை பெரிதாக்கிக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் எந்தளவுக்கு வைரல் ஆகின்றனவோ அந்த அளவுக்கு ட்ரோல்களும் வெளியாகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் ”நடிகைகள் உடல் கொஞ்சம் குண்டாகி விட்டாலே உருவ கேலி செய்கிறார்கள். எந்த ஆடையணிந்து எப்படி தங்களை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்பது நடிகர்களின் விருப்பம்” எனக் கூறியுள்ளார். எந்த அளவுக்கு அவர் புகைப்படங்கள் ட்ரோல் ஆகின்றனவோ, அந்த அளவுக்கு வைரலும் ஆகி வருகின்றன. அப்படி அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு… 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Honey Rose (@honeyroseinsta)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments