Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லால் சிங் சத்தா சிறப்பான படம்… அதைக் கொண்டாடியிருக்க வேண்டும்… ஹாலிவுட் நடிகர் பாராட்டு!

vinoth
செவ்வாய், 5 நவம்பர் 2024 (08:27 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படம் சுமாராக இருந்தாலும், பாலிவுட்டில் அந்த படத்துக்கு எதிராக பரப்பப் பட்ட வெறுப்புப் பிரச்சாரமும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இந்த படம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியான ‘பாரஸ்ட் ஹம்ப்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தியில் அந்த படம் படுதோல்வி அடைந்தது வியப்பை அளித்தது.

இந்நிலையில் லால் சிங் சத்தா திரைப்படம் குறித்து பேசியுள்ள நடிகர் டாம் ஹாங்ஸ் “லால் சிங் சத்தா படத்தை நான் பார்த்தேன். மிகச்சிறந்த திரைப்படம். அது கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ” எனக் கூறிப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments