RRR படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் மரணம்… படக்குழு அஞ்சலி!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (08:32 IST)
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது. நேரடியாக போட்டி பிரிவில் ஆஸ்கருக்கு இந்த படத்தை பல பிரிவுகளில் நாமினேட் செய்தனர் படக்குழு. இதையடுத்து நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இந்த படத்தில் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேய அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் ரே ஸ்டீவன்ஸன். ஹாலிவுட்டிலும் தோர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர் இப்போது காலமாகியுள்ளார். அதையடுத்து இப்போது ஆர் ஆர் ஆர் படக்குழு அஞ்சலி தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments