Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு நிகழ்ச்சியை நடத்த பிரபல தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் இதுதான்!

ஒரு நிகழ்ச்சியை நடத்த பிரபல தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் இதுதான்!
, புதன், 28 ஜூன் 2017 (15:07 IST)
வெள்ளி திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களும் தனக்கென ரசிகர்கள் கூட்டம், புகழ் என அசத்துகின்றனர். வெள்ளித்திரை கலைஞர்களை விட தற்போது சின்னத்திரை கலைஞர்கள் தான் கலக்கி வருகின்றனர். இதனால் சின்னத்திரையில் ஜொலிக்கும் பிரபலங்களுக்கு எளிதில் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 
உதாரணத்துக்கு சொல்லபோனால் சிவகார்த்திகேயன், மா.கா.பா. ஆனந்த் போன்ற பலரும் சினிமா நட்சத்திரமாக இருக்கின்றனர். சின்னத்திரை பிரபலங்கள் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சில லட்சங்களை சம்பளமாக பெற்று நடிக்க ஒப்புக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் தொலைக்காட்சி வாயிலாக இவர்கள் எளிதாக மக்களை சென்று அடைகிறார்கள். அந்த வகையில் இன்று சின்னத்திரையை கலக்கும் தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் என்ற  பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
கோபிநாத் - ரூ 5 லட்சம்
மா.கா.பா.ஆனந்த் - 2 லட்சம்
ஜெகன் - ரூ 2 லட்சம்
டிடி - ரூ 3.5 லட்சம்
ப்ரியங்கா - ரூ 1 லட்சம்
பாவனா - ரூ 1 லட்சம்
ஜாக்லீன் - ரூ 1 லட்சம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவதார் 2வில் புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்யும் ஜேம்ஸ் கேமரூன்