Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் "ஹீரோ" பட டைட்டில் ட்ராக் - வீடியோ!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (17:15 IST)
நம்ம வீடு பிள்ளை வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
 
இவர்களுடன் பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற டிசம்பர் 20 ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்ண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ள இப்படத்தின் செக்கென்ட லுக் போஸ்டர் , டீசர் உள்ளிட்டவை சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. 
 
இந்நிலையில் சற்றுமுன் "சக மனிதனை மதிக்கும் எந்த மனிதனும் ஹீரோ" என துவங்கும் இப்படத்தின் டைட்டில் டிராக் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இப்பாடல் ஹீரோ படத்தில் சிவகார்த்தியேனின் கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments