Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கெஞ்சியும் கண்டுகொள்ளாத ஹீரோ

Webdunia
சனி, 6 மே 2017 (16:41 IST)
தான் அவ்வளவு கெஞ்சியும் ஹீரோ கண்டு கொள்ளவில்லை என்பதால், அவர்மீது கோபத்தில் இருக்கிறார் நடிகை.

கன்னத்தில் விழும் குழி மூலம் பலரைத் தன்பக்கம் விழவைத்தவர் மும்பையைச் சேர்ந்த நடிகை. தட்டுத் தடுமாறி சிங்கிள் ஹீரோயின், டபுள் ஹீரோயின் என வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் ரிலீஸாக இருக்கும் அரசியல் வாரிசின் படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயின். இயக்குநரே முதல் பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்துள்ளார். அதனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏகத்துக்கும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தாராம். வெயில் வறுத்தெடுக்கும் ஒரு இடத்தில் ஷூட்டிங் செய்தபோது, கேரவன் கூட ஏற்பாடு செய்யவில்லை.


 

கன்னக்குழி நடிகை இதைப்பற்றி ஹீரோவிடம் கேட்க, அவரும் நடிகைக்காக இயக்குநரிடம் பேசியிருக்கிறார். ஆனால், பட்ஜெட்டில் அடங்காது என்று சொல்லி கையை விரித்துவிட்டாராம் இயக்குநர். இதனால், ஹீரோவும் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்துவிட்டாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெஹல்காம் தாக்குதலை மத வெறுப்பாக திசை திருப்ப வேண்டாம்: தமிழ் நடிகை

ரி ரிலீஸில் மாஸ் காட்டியதா விஜய்யின் ‘சச்சின்’… வசூல் நிலவரம் என்ன?

“மோசமான நடிப்பு… அந்த படங்களைப் பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது” – சமந்தா ஓபன் டாக்!

எங்கள் தலைவி படத்தின் அப்டேட் கொடுங்கள்.. பிக்பாஸ் ரைசா ஆர்மியின் டிரெண்டிங்..!

போலி புரட்சிவாதிகளுக்கு இதுதான் கதி.. சூர்யாவின் தொடர் தோல்வி குறித்து நெட்டிசன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments