Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூலில் சறுக்கும் ஹீரோ – பலனளிக்காத விடுமுறை பிளான் !

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (08:48 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான ஹீரோ படம் வசூலில் சறுக்கியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படம் கடந்த வாரம் ரிலீசானது. சூப்பர் ஹீரோ கதையான இதில் அவரோடு அர்ஜுன் பாலிவுட் நடிகர் ஆகியோர் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான இந்தப் படம் சுமாரான திரைக்கதை மற்றும் உருவாக்க ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை.

கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி ஒரு வாரகாலம் தொடர் விடுமுறை வருவதால் அதை குறி வைத்து மக்களை ஈர்க்க வேண்டும் என்ற திட்டத்தில் வெளியான இந்தப் படம் , ரசிகர்களை ஈர்க்காததால் வசூலில் பெரும் சறுக்கலை சந்தித்து உள்ளது.  ஒட்டு மொத்தமாக மூன்று நாட்களில் தமிழக திரையரங்குகளில் 5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments