Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைகுறை ஆடை அணிவது அவருக்கு பிடிக்காது- பிரபல நடிகை

Webdunia
திங்கள், 30 மே 2022 (17:35 IST)
அரைகுறை ஆடைகள் அணிவது என்  காதலனுக்குப் பிடிக்காது என பிரபல நடிகை   ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை ராக்கி சாவந்த். இவர் தனது  காதல் கணவரை ரித்தேஷை பிரிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

அதன்பின்னர், ஆதில்கான் துரானி என்பவரைஒ தற்போது காதலித்து வருவதாக கூறினார். 

இந்த நிலையில் தன் காதலர் குறித்து துரானி கூறியுள்ளதாவது: என் காதலரான ஆதிலின் குடும்பத்திற்கு நான் கவர்ச்சி உடை அணிவதை ஏற்கவில்லை. அதனால், அரைகுறை ஆடைகளை நான் அணிவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் காதலர் ஆதில் தனக்கு பி.எம்.டபள்யூ காரையும்,   துபாயில் அவர் பெயரில் வீடு வாங்கியுள்ளதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்