Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இனி அந்த சேனல்கள் வராது – அதிருப்தியில் சினிமா ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (17:14 IST)
இந்தியாவில் இனிமேல் HBO மற்றும் WB ஆகிய சேனல்கள் ஒளிபரப்பு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆங்கில பட ரசிகர்களின் விருப்ப சேனலாக இருந்தவை HBO மற்றும் வார்னர் பிரதர்ஸின் WB ஆகிய சேனல்கள். ஆனால் இப்போது ஓடிடி மற்றும் இணையம் ஆகியவற்றின் வரவால் தொலைக்காட்சிகளில் இந்த சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வந்துள்ளது. இதனால் இப்போது இந்தியாவில் இந்த சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்த சம்மந்தப்பட்ட சேனல் நிர்வாகங்கள் முன் வந்துள்ளன. இது ஆங்கில பட ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments