Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் பார்க்கிங் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (07:04 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. 

இப்போது அவர் டீசல், நூறு கோடி வானவில், பார்க்கிங் என ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் பார்க்கிங் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூன்று பாகங்களாக உருவாகிறதா வாடிவாசல்?.. வெற்றிமாறன் போடும் மெஹா பிளான்!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் முட்டிக்கொண்ட இயக்குனரும் நடிகரும்..!

விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வராதா?... உறுதியாய் சொல்லும் பிரபலம்!

தங்கலான் ஏன் மக்களுக்கு connect ஆகலன்னு யோசிச்சிட்டு இருக்கேன்… பா ரஞ்சித் வருத்தம்!

மமிதா பைஜுவை நான் அடித்தேனா?... குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த இயக்குனர் பாலா!

அடுத்த கட்டுரையில்
Show comments