Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Mahendran
வியாழன், 23 மே 2024 (15:32 IST)
ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படம் ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற கோரிக்கை விடப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அடுத்து அவர் தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் செய்த பதிவு வைரல் ஆகி வருகிறது. 
 
ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாக அதில் ஒரு வெளிநாட்டு மொழி என்றும் தயாரிப்பாளர் தரப்பு கூறியது. 
 
இந்த நிலையில் தற்போது பார்க்கிங் திரைப்படத்தின் கதையை ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற விருப்பப்படுவதாக கோரிக்கை கடிதம் ஒன்று வந்துள்ளதை ஹரிஷ் கல்யாண் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் ’ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடி போகும்’ என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments