Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டு பொண்டாட்டி யோகம்... தனுசு ராசி நேயர்களே டீசர் இதோ...

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (18:41 IST)
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 
சஞ்சய் பாரதியின் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படம் தனுசு ராசி நேயர்களே. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோகுளம் கோபாலன் இப்படத்தை தயாரிக்கிறார்.
 
இந்த படத்தில் திகங்கனா சூர்யவன்ஷி மற்றும் பிகில் புகழ் நடிகை ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அதோடு  முனிஷ்காந்த் ராம்தாஸ், யோகி பாபு மற்றும் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
கிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் இதோ... 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

5 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீன்.. சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்!

சென்னையில் பிரம்மாண்ட செட்.. இன்று தொடங்கும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்!

பா ரஞ்சித்தின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்கும் மணிகண்டன்!

அடுத்த கட்டுரையில்
Show comments