Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழ் இளவரசியே... வருங்கால கதாநாயகியே... ஹேப்பி பர்த்டே...!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (11:14 IST)
இலங்கை தமிழ் பெண்ணனாக லாஸ்லியா அங்குள்ள சக்தி என்ற நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்தார். பின்னர் கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பப்ளியான அழகில் கொஞ்சும் இலங்கை தமிழியில் கொஞ்சம் கொஞ்சம் இனிமையான தமிழ் பேசி இளைஞர்களை கவர்ந்த லாஸ்லியா கவினை காதலித்து பிரபலமானார். இதையடுத்து அந்நிகழ்ச்சிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங்குடன் பிரன்ஷிப் என்ற படத்தில் நடக்கவுள்ளார். மேலும் நடிகர் ஆரிக்கு ஜோடியாக புது படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் 24 மார்ச் 1995 ல் பிறந்த லாஸ்லியா இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நண்பர்கள் , ரசிகர்கள் , பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments