Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேங்காய் சீனிவாசன்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (07:15 IST)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேங்காய் சீனிவாசன்
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
கடந்த 1965-ஆம் ஆண்டு ஒரு விரல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான தேங்காய் சீனிவாசன் எம்ஜிஆர் சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்தார். ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 1987ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி தேங்காய் சீனிவாசன் மறைந்தார். இருப்பினும் அவரது காமெடி காட்சிகள் இன்றும் அழியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தேங்காய் சீனிவாசனின் வாரிசுகள் ஒரு சிலர் இன்னும் திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

ஸ்ரீதேவி படத்தின் 2ஆம் பாக அறிவிப்பு.. மகள் குஷி கபூர் தான் நாயகி..!

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments