நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாள் குவியும் வாழ்த்துகள்

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (23:37 IST)
சூர்யா நடித்த  ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகியுள்ளார்.

சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்திருந்தார். இவரது கைவசம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்கள் உள்ளது.

நாளை  35 பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசனுக்கு இணையதளத்தில் ஹெஸ்டேக் பதிவிட்டு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments