Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆள விடு சாமி... அலறி ஓடிய ஹன்சிகா

ஆள விடு சாமி... அலறி ஓடிய ஹன்சிகா
, சனி, 3 அக்டோபர் 2015 (12:01 IST)
ஜீ.வி.பிரகாஷிடம் கதை சொல்லப் போகிறவர்கள், காமத்துப்பாலை கரைத்து குடித்துவிட்டுதான் செல்கிறார்கள். த்ரிஷா இல்லனா நயன்தாரா வெற்றிக்குப் பிறகு, ஜீ.வி.யை பார்க்கும் தயாரிப்பாளர்களுக்கு இசையமைப்பாளராக அவர் தெரிவதில்லை, சாட்சாத் இந்திரனே கண்ணுக்கு தெரிகிறானாம்.


 

ஜீ.வி. படத்தில் நடிப்பது, ஷகிலாவுக்கு சவால்விடுகிற மாதிரியாகிவிடும் என்பதை நடிகைகள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

ஜீ.வி. நடிக்கும் புரூஸ்லீ படத்தில் நயன்தாராவைதான் நாயகியாக கேட்டார்கள். அவர் கால்ஷீட் நஹி என்று முகத்தை திருப்பிக் கொள்ள, ஹன்சிகாவிடம் பேசியிருக்கிறார்கள். இரண்டு கோடிவரை சம்பளம் தருவதாகச் சொல்லியும், ஆள விடு சாமி கால்ஷீட் இல்லை என்று அவரும் கழன்று ஓடியிருக்கிறார்.

என்னத்தான் ருசியான வடைன்னாலும் இருக்கிறது பொறியில் இல்லையா.

Share this Story:

Follow Webdunia tamil