Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை சின்னத்தாக்க ஆபரேஷன் செய்தாரா ஹன்சிகா? ஷாக்கிங் தகவல்!

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (12:56 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
 
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. 
 
பின்னர்  சோஹைல் கதுரியா என்ற தனது நெருங்கிய நன்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதனிடையே பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து இவ்வளவு மெலிந்துவிட்டீர்களா? என ஷாக்கான ரசிகர் ஒருவர், நீங்க ஒல்லியாக உடலில் ஆப்ரேஷன் செய்துக்கொண்டீர்களா? என  கேட்டார். 
 
இதற்கு பதில் அளித்த ஹன்சிகா, நான் இந்த தோற்றத்திற்கு வர அதிக கடின உழைப்பு தேவைப்பட்டது. யோகா பயிற்சி மூலமாக தான் உடல் எடையை குறைத்தேன். மேலும் யோகா பயிற்சி வெறுப்பை குறைக்கவும் பயன்படுகிறது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் - நயன்தாரா பங்கேற்பு.. நேருக்கு நேர் சந்தித்தார்களா?

6 மாதத்தில் இவ்வளவுதான் முடிந்துள்ளதா?.. LIK ஷூட்டிங்கில் அட்ராசிட்டி பண்ணும் விக்னேஷ் சிவன்!

எக்குத்தப்பான கிளாமர் ட்ரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய திஷா பதானி!

ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்பட ஆல்பத்தை வெளியிட்ட ரெஜினா!

சஞ்சய் இயக்கும் படத்துக்கு இவர்தான் இசையா? வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments