Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகா நடிக்கும் 105 மினிட்ஸ்… ஒரே ஷாட்டில் உருவாகும் படம்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (16:07 IST)
ஹன்சிகா நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒரே ஷாட்டில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹன்சிகா நடித்த 50-வது திரைப்படமான மஹா விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய வேடத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஹன்சிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் அடுத்த படம் தெலுங்கில் உருவாக உள்ளது.

இந்த படத்தை பற்றிய அப்டேட் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படம் ஒரே ஷாட்டில் ஹன்சிகா மட்டும் நடிக்க உருவாக உள்ளதாம். இந்த படத்துக்கு 105 மினிட்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments