Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன இப்புடி இறங்கிட்டீங்க...? கவர்ச்சியில் கிரண் ரத்தோட்டை மிஞ்சிய ஹன்சிகா!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (18:32 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
 
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியட் படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
 
அந்த வகையில் தற்போது படு ஸ்லிம் ஆகி ஆளே அடையாளமின்றி மாறிப்போன போட்டோவை வெளியிட்டு வியப்பளித்துள்ளார். ஒல்லியானத்தில் இருந்தே பலநாள் கனவு உடைகளான , பிகினி , பார்ட்டி கௌன் என அம்மணி செம சேன்ஞ் ஆகிவிட்டார். 
 
அந்தவகையில் தற்போது முன்னழகை மட்டும் கவர் பண்ணும் வித்யாசமான கிளாமர் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இதை கண்டு நெட்டிசன் ஒருவர் " என்னம்மா உன் நிலமை இப்படி ஆகிப்போச்சே... கடைசில கிரண் ரதோட் ரேஞ்சுக்கு கீழ இறங்கிட்டியேம்மா என கிண்டல் அடித்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பின் தொடங்கும் விஷாலின் அடுத்த படம்!

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments