Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தமா....? காததூரம் ஓடும் ஹன்சிகா

முத்தமா....? காததூரம் ஓடும் ஹன்சிகா
, புதன், 28 ஜனவரி 2015 (09:44 IST)
மீகாமன் படத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நடித்தார் ஹன்சிகா. ஆர்யாவுடனான நெருக்கமான பாடல் காட்சி முடிந்ததும் நாமா இப்படி நடித்தோம் என்று அவர் கதறி அழுததாக படத்தின் இயக்குனரும் கூறியிருந்தார்.
சரி, இவ்வளவு நடிச்சிட்டார், முத்தக் காட்சியிலும் அவரை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் நினைத்து அவரை அணுகியிருப்பார்கள் போல.
 
முத்தக் காட்சியில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று திடீர் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார் ஹன்சிகா. ஏனாம்? குடும்பமாக படம் பார்க்க வருகிறவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணம்தானாம் இதற்கு காரணம். 
 
அப்படீன்னா, ஹன்சிகாவுக்கு முத்தத்தின் மீது தனிப்பட்ட கோபம் கிடையாது என்றுதானே அர்த்தமாகிறது?

Share this Story:

Follow Webdunia tamil