Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகாவை திருமணம் செய்யப்போவது இவர்தான்?... வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (09:03 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள்.


ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வந்தார். அந்த படம் முடிந்த நிலையில் அவர் கைவசம் வேறுபடங்கள் இல்லை என்றானது.

இந்நிலையில் விரைவில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவரை கரம்பிடிக்க உள்ள மாப்பிள்ளை ஒரு அரசியல் பிரபலமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மணக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோஹைல் கதூரியா நீண்ட நாட்களாக ஹன்சிகா குடும்பத்தின் நண்பர் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

ஏன் நான் ஒரு குற்றவாளி போல நடத்தப்படுகிறேன்.. விவாகரத்து சம்மந்தமாக நாக சைதன்யா அதிருப்தி!

கைவிடப்பட்டதா விஜய் சேதுபதி & இயக்குனர் ஹரி படம்?

ஸ்டண்ட் இரட்டையர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

தயாரிப்பாளர் மாற்றம்… தொடங்கியது ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா4’!

அடுத்த கட்டுரையில்
Show comments