Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமாருக்கு ஜோடியாகும் விஜய் நாயகி

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (23:07 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'வேலாயுதம்' மற்றும் 'புலி' படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஹன்சிகா சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கோலிவுட் வட்டார செய்திகள் கூறுகின்றன





விஜய் மட்டுமின்றி தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா கடந்த சில வருடங்களாக சரியான படவாய்ப்பு இல்லாமல் உள்ளார். இதனிடையே சமீபத்தில் இவர் நடித்த 'போகன்' ஹிட்டாகியதால் தற்போது மீண்டும் கோலிவுட்டில் வாய்ப்பு பெற்று வருகிறார்

அந்த வகையில் குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்து இயக்கும் 'கொடி வீரன்' படத்தின் நாயகியுள்ளார் ஹன்சிகா. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!

அமாவாசையை பிக்ஸ் செய்த வெற்றிமாறன்.. என்ன தான் புரட்சியாளராக இருந்தாலும் செண்டிமெண்ட் உண்டு..!

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

சின்னத்திரை நடிகை மீது மான நஷ்ட வழக்கு: தொழிலதிபர் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments