Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நடுக்கடலில் விமானத்தில் ஃபோட்டோ ஷூட்....’’ மாலத்தீவு சென்ற ஹன்சிகா!!! வைரல் போட்டோ

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (17:29 IST)
சமீபகாலமான பிரபல நடிகர்களும் நடிகர்களும் மாலத்தீவுக்குச் சுற்றுலாவுக்குச் சென்று வந்த நிலையில், நடிகை ஹன்சிகாவும் அங்கு சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.#transmaldivianairways

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கௌதமுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று வந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டர் அவர்களுகு இலவசமாகவே அனுமதித்ததாக செய்திகள் வெளியானது.

பின்னர், நடிகை சமந்தா, வேதிகா, ரகுல் பிரீத்தி சிங்,  ஆகிரோரும் அடுத்தடுத்து மாலத்தீவுக்குச் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், ஹன்சிகா தற்போது  கடல் பிளேன் பயணத்தில் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.#transmaldivianairways #tma #travelconfidentlywithtma @transmaldivian @flynote.in @maafushivarumaldives @advait_in @ascend.rohank

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments