Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஞ்சி இடுப்பழகியில் மஞ்ச சிவப்பழகி ஹன்சிகா

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2015 (12:49 IST)
அனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தில் ஹன்சிகாவும் நடித்துள்ளார்.


 
 
பிரகாஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இஞ்சி இடுப்பழகி தயாராகியுள்ளது. தெலுங்கில் படத்தின் பெயர், சைஸ் ஸீரோ. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு சைஸ் ஸீரோவில் நாகார்ஜுனும், தமிழ் பதிப்பு இஞ்சி இடுப்பழகியில் ஜீவாவும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
 
அத்துடன் ஹன்சிகாவும் ஒரு சின்ன வேடத்தில் நடித்துள்ளார். நட்புக்காக சின்ன வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன்படி நடித்து தந்துள்ளார்.
 
இஞ்சி இடுப்பழகி இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments