Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேப் காட்சியில் நடித்த ஹன்சிகா

Webdunia
வியாழன், 31 மார்ச் 2016 (18:30 IST)
ஹன்சிகா நடித்துள்ள உயிரே உயிரே படம் நாளை வெளியாகிறது. சித்து என்ற புதுமுகம்தான் ஹீரோ. முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் நிலையில் எதற்கு புதுமுகம் என்று கேள்வி போட்டால், எனக்கு கதைதான் முக்கியம் என்று ஹன்சிகாவிடமிருந்து பதில் வருகிறது. ஆனால், இந்த சித்து முன்னாள் நடிகை ஜெயப்ரதாவின் மகன். அவருக்காகவே ஹன்சிகா உயிரே உயிரே படத்தில் நடித்துள்ளார்.


 
 
கோவாவில் வைத்து ஹன்சிகாவை சிலர் பாலியல் வல்லுறவுக்கு முயற்சி செய்வது போன்ற காட்சியை எடுத்திருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற காட்சிகளில் இப்போதைய நாயகிகள் நடிப்பதில்லை. ஆனால், ஹன்சிகா கதைக்கு தேவை என்பதால் நோ சொல்லாமல் நடித்துள்ளார். இந்தப் படத்தை சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கியுள்ளார்.


 
 
தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக் இப்படம் என்பது கொசுறு தகவல்.

துப்பறிவாளன் 2 ஷூட்டிங் லண்டனில் இல்லை… லொகேஷனை மாற்றிய விஷால்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் சன் பிக்சர்ஸ்?

கோட் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்துள்ள வெங்கட்பிரபு!

தன்னுடைய உதவி இயக்குனரின் படத்தில் ஹீரோவான ப்ரதீப் ரங்கநாதன்!