Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் நண்பர்களே அதுதான் த்ரிஷா, ஹன்சிகாவுக்கு நேர்ந்தது...

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (14:58 IST)
ஹேக்கர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. சமீபத்தில் இவர்களிடம் சிக்கிக் கொண்டவர்கள் த்ரிஷாவும், ஹன்சிகாவும்.


 

த்ரிஷாவின் போனை ஹேக் செய்தவர்கள், அதிலிருந்து டேட்டாக்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளனர். வேலைவெட்டியில்லாத சில கோழைகள் என்னுடைய போனை ஹேக் செய்து டேட்டாக்களை டெலிட் செய்துவிட்டார்கள். அதனால் நண்பர்கள் தங்களின் தொலைபேசி எண்களை தெரியப்படுத்தவும் என்று த்ரிஷா ட்வீட் செய்திருந்தார்.

அதற்கு ரீட்வீட் செய்த ஹன்சிகா, தன்னுடைய போனையும் இதேபோல் ஹேக் செய்து டேட்டாக்களை டெலிட் செய்துவிட்டனர் என்று தெரிவித்திருந்தார்.

நடிகைகளை குறி வைத்துத் தாக்கும் இந்த வைரஸ் மனிதர்களை என்ன செய்ய...?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments