Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்பே இல்லாமல் நடக்கும் வலிமை ஷூட்டிங்! பரபரப்பில் ஹெச் வினோத்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (09:26 IST)
வலிமை படத்தின் காட்சிகள் இப்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது படக்குழு.

இந்நிலையில் அதற்கு முன்னதாக அஜித் பைக்கில் இந்தியா முழுவதும் ஒரு பயணம் செல்ல விரும்பி இப்போது வடகிழக்கு மாநிலங்களில் சுற்றி வருகிறார். இந்நிலையில் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத்தோ அஜித் இல்லாத காட்சிகளை மற்ற நடிகர்களை வைத்து சென்னையில் படமாக்கி வருகிறாராம்.

இங்கு சில காட்சிகளை எடுத்து முடித்துவிட்டு வெளிநாடுகளில் எடுக்கப்பட உள்ள இறுதி காட்சிகளுக்காக படக்குழு வெளிநாட்டுக்கு செல்ல உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமேசான் நிறுவனத்தால் ஏற்பட்ட திருப்புமுனை.. புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்..!

இந்த ஆண்டு தீபாவளிக்கு டூட்' அல்லது 'லைக்.. குழப்பத்தில் பிரதீப் ரங்கநாதன்..!

நடிகர் அஜித்தின் அடுத்த படம்: சம்பளம் குறித்த சிக்கல் நீடிப்பு

வெற்றிமாறனின் பிறந்த நாளில் சிம்பு பட அறிவிப்பு.. மாஸ் வீடியோவை வெளியிட்ட தாணு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments