Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் வினோத் இணையும் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (14:38 IST)
நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை விரைவில் முடிக்க உள்ள கமல் அடுத்து பிராஜக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படத்தை முடித்துவிட்டு வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் வினோத். இந்த படத்தின் ஷூட்டிங் குறைந்த நாட்களில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்காக கமல்ஹாசன் 45 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை இதுவரை இல்லாத மிகப்பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments