Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 69 கதையில் ஹெச் வினோத் செய்த மாற்றம்…!

vinoth
சனி, 12 அக்டோபர் 2024 (18:41 IST)
கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங் தொடங்கி பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த கதை ஏற்கனவே கமல்ஹாசனுக்கு ஹெச் வினோத் சொன்ன கதைதான் என்று சொல்லப்படுகிறது. அதில் அவர் நிறைய மாற்றங்கள் சொல்ல, அதை மாற்றி இருந்தார். ஆனால் இப்போது அந்த மாற்றங்களை எல்லாம் நீக்கி, தன்னுடைய வெர்ஷனிலேயே அவர் இந்த படத்தை உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கங்குவா ரிலீஸுக்குப் பிறகு ஆர் ஜே பாலாஜி பட ஷூட்டிங்… பிஸியாகும் சூர்யா!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வியக்க வைக்கும் சுந்தர் சி!

தக் லைஃப் படத்தின் டீசர் எப்போது? வெளியான தகவல்!

புஷ்பா 2 ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா?.. ஆனாலும் ரசிகர்கள் ஹேப்பிதான்!

டீசர்லயே இத்தனை படத்துல இருந்து காப்பியா? - சிரஞ்சீவியின் விஸ்வம்பரா டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments