சாதி சண்டையை மூட்ட எடுக்கப்பட்டதே ஜெய்பீம்: எச் ராஜா

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (20:31 IST)
ஜாதி சண்டை மூட்ட எடுக்கப்பட்டதே ஜெய்பீம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக பிரமுகர் ஹெச் ராஜா அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே வன்னியர் அமைப்பு பாமக உள்பட ஒரு சில அமைப்புகள் ஜெய்பீம் படக்குழுவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பாஜக பிரமுகர் ஹெச் ராஜா அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
ஜெய் பீம் படம் வன்னிய சமுதாயத்திற்கு பட்டியல் சமுதாயத்திற்கும் இடையே சண்டையை மூட்டி அதன் மூலம் மத மாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments