Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயத்தை விட சாவு மோசமானதில்ல... சூர்யா வெளியிட்ட ஜிப்ஸி டீசர் இதோ!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (18:27 IST)
குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 
 
குதிரை, கிட்டார் இசைக்கருவியுடன் நாடு முழுவதும் சுற்றும் இளைஞன்.. அவனுக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் காதல் என இந்த படத்தின் டீசர் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த டீசர் வீடியோ...
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments