Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜீ.வி.பிரகாஷின் கைப்புள்ள

ஜீ.வி.பிரகாஷின் கைப்புள்ள
, சனி, 3 அக்டோபர் 2015 (11:44 IST)
ஸ்டுடியோ கிரீனின் குடும்பத்தில் சூர்யா, கார்த்தியுடன் ஜீ.வி.பிரகாஷும் இணைந்திருக்கிறார். ஜீ.வி.யை வைத்து டார்லிங் படத்தை தயாரித்தவர்கள், அவர் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை வாங்கி வெளியிட்டனர். அடுத்து ஜீ.வி.நடிக்கும் படத்தையும் ஸ்டுடியோ கிரீனே தயாரிக்கிறது.


 

ஜீ.வி.பிரகாஷ் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் மூன்றாவதாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது.

அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்துக்கு கைப்புள்ள என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil