Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீ.வி.பிரகாஷுடன் நடிக்கும் நயன்தாரா?

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2015 (16:08 IST)
ஜீ.வி.பிரகாஷ் முழுநேர நடிகராகி வருகிறார். அடுத்த மாதம் அவர் நடித்த, த்ரிஷா இல்லனா நயன்தாரா வெளியாகிறது. 
 

 
இதையடுத்து அவர் புரூஸ்லீ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முதலில், பாட்ஷா என்கிற ஆண்டனி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். பாட்ஷா படத்தை தயாரித்த சத்யா ஸ்டுடியோ இந்தப் பெயருக்கு அனுமதி தராததால் புரூஸ்லீ என்று பெயரை மாற்றினர்.
 
அத்துடன், கெட்ட பையன்டா இந்த கார்த்தி என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் புரூஸ்லீயில் அவர் சமந்தாவுடன் நடிப்பதாக கூறப்பட்டது. இப்போது நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். இன்னும் ஜீ.வி.பிரகாஷுடன் நடிப்பது பற்றி பதில் கூறாமலிருக்கிறார் நயன்தாரா.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments