Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிஷா யாதவை 36 முறை முத்தமிட்ட ஜீ.வி.பிரகாஷ்

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (10:05 IST)
ஜீ.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், ஆனந்தி ஆகியோர் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து வருகின்றனர். ஆதிக் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஒரு முத்தக் காட்சிக்கு ஜீ.வி.பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கியதாக ஆதிக் கூறினார்.
நாயகனாக நடிப்பவர்கள் முத்தக் காட்சியில் நடிக்க கூச்சப்பட்டார்கள், 30 -க்கு மேல் டேக் வாங்கினார்கள், நாயகி அவரை உற்சாகப்படுத்திய பிறகே முத்தமிட்டார் என்றெல்லாம் அவ்வப்போது செய்திகள் வரும். முத்தக் காட்சியில் நடிக்கையில் மயங்கி விழுந்தார் என்றுகூட செய்தி வந்திருக்கிறது. நடிப்புக்காக ஒரு பெண்ணை முத்தமிட ஏன் இவர்களுக்கு இவ்வளவு தயக்கம்? புராணங்களில் வரும், பிற ஆணை நிமிர்ந்து பார்க்காத பெண்களுக்குப் பிறகு இவ்வளவு அச்சம் மடம் நாணம் கொண்டவர்கள் நமது ஹீரோக்களாகதான் இருப்பார்கள்.
 
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் ஒரு முத்தக் காட்சி இடம்பெறுகிறது. ஜீ.வி.பிரகாஷ் மனிஷா யாதவை முத்தமிட வேண்டும். தயக்கம் காரணமாக ஜீ.வி.பிரகாஷ் 36 டேக் வாங்கியதாக கூறினார் இயக்குனர் ஆதிக். அத்தனைமுறையும் சலிக்காமல் உதட்டை காட்டியிருக்கிறார் மனிஷா யாதவ்.
 
சினிமாவில் கூச்சம் நாயகனுக்குதான், நாயகிக்கு இல்லை போலும்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments