Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி.வி இசையில் தனுஷ், அதிதி பாடிய “காத்தோடு காத்தானேன்” – நாளை வெளியீடு

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (11:35 IST)
ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள ‘ஜெயில்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடப்படுவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘ஜெயில்’. இந்த படத்தில் நடித்துள்ளதோடு இசையும் அமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த படத்தின் முதல் பாடலான ‘காத்தோடு காத்தானேன்” நாளை வெளியாகிறது. நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் பாடியுள்ள இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார்.

இந்த பாடலை நாளை மாலை 6 மணிக்கு தனுஷ் தனது ட்விட்டர் மூலமாக வெளியிடுவதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா - கங்கை அமரன் பேச்சு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் அடுத்த ஆல்பம் ரிலீஸ்!

வித்தியாசமான மேக்கப்பில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய பிரியா வாரியர்!

மீண்டும் ஒரு சிக்கலா?... ‘தி ராஜாசாப்’ படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த முதலீட்டு நிறுவனம்!

‘கூலி’ சுமார்… ‘வார் 2’ ரொம்ப ரொம்ப சுமார்… முதல் நாளே தெறிக்கவிட்ட இன்றைய ரிலீஸ்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments